ஆன்மிக தகவல் – கோடி தேவர்கள் யார்? ஆறு கால பூஜை?

Rate this post

கோடி தேவர்கள் யார் என்று பார்ப்போம்

  1. ஆதித்தர் – 12 கோடி பேர்
  2. உருத்திரர் – 11 கோடி பேர்
  3. அஸ்வினி – 2 கோடி பேர்
  4. பசுக்கள் – 8 கோடி பேர்

முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தட்டும் என்று சொல்வார்கள்

பூஜை என்றால் என்ன? பற்றிப் பார்ப்போம்

ஆத்ம சாதகன் அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும்

ஆறு கால பூஜை பற்றிப் பார்ப்போம்

  1. உஷத்காலம் – காலை 6 மணி
  2. காலசந்தி – காலை 8 மணி
  3. உச்சி காலம் -பகல் 12 மணி
  4. பிரதோசம் – மாலை 6 மணி
  5. சாயரட்சை – இரவு 8 மணி
  6. அர்த்தசாமம் – நடுஜாமம் 10.30 to 11.30 வரை

You may also like...