சூர்யா – ஜோதிகா காதலுக்கு தூது போன பிரபல நடிகர் யார் இவர்?

Rate this post

சூர்யா – ஜோதிகா காதலுக்கு தூது போன பிரபல நடிகர்.., பல ஆண்டுகளுக்கு பிறகு சீக்ரெட்டை உடைத்த சம்பவம்!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களது காதலை அனுப்பிய பிரபலம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அவர் வேறு யாருமல்ல. இயக்குனர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ரமேஷ் கண்ணா.


சூர்யாவுடன் இணைந்து ‘பிரண்ட்ஸ்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஜோதிகா நடித்த ‘தெனாலி’ படத்திலும் நடித்து வந்தார். அப்போது சூர்யாவிடம் ஜோதிகா கூறியதை ஜோதிகாவிடம் கூறி வந்தார் சூர்யா. இப்படித்தான் இவர்களது காதலுக்கு தூது அனுப்பியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் தனது நெருங்கிய நண்பரான அஜித்துக்கும் காதல் தூணாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...