தலைவர் ஆட்டம் ஆரம்பம் ரஜினி தான் கிங்.., ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு ..,

Rate this post

தலைவர் ஆட்டம் ஆரம்பம் ரஜினி தான் கிங்.., ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு ..,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹும்கும் பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பாடல் வெளியானதில் இருந்தே இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் வசனத்துடன் தொடங்கும் இந்தப் பாடல், ரஜினி ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது போல் ஸ்டைலிஷாகவும், ரஜினியின் பெருமையை உணர்த்தும் பாடல் வரிகளும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைத்து பாடிய இந்தப் பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். இந்த ‘தலைவர் அழப்பாறை’ பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலரில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

You may also like...