விஜய் ஆண்டனியின் – கொலை திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு!

Rate this post

விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் கடைசி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு கொலை படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஹாலிவுட் தரத்திலான மேக்கிங், வசனங்கள் என அனைத்தும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

தற்போது இப்படத்தின் கடைசி டிரெய்லரை இன்று மாலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படம் வருகின்ற ஜூலை 21 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

You may also like...