பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் விற்பனை தொடங்கியது!

Rate this post
google

பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட்: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் நாள் டிக்கெட் விற்பனை இலங்கையில் தொடங்கியுள்ளது. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீஸ்ட் படம் இதுவரை வெளியான விஜய் படங்களை விட கூடுதலாக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இலங்கையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Valimai Recently become a blockbuster in Theatre. Beast can beat Valimai?

பீஸ்ட் படத்தின் டிக்கெட்: தமிழ் நாட்டில் சினிமா டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் குறைந்தபட்சம் வசூல் ஆகும்.

பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் விற்பனை தொடங்கியது! தற்போதைய 100% பார்வையாளர் அனுமதி திரையரங்க உரிமையாளர்களுக்கு வயிற்றில் பால் வார்க்கப்பட்டுள்ளது.

You may also like...

3 Responses

  1. April 5, 2022

    […] மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் சனிக்கிழமை (ஏப்ரல் 2) வெளியிடப்பட்டது, […]

  2. April 7, 2022

    […] booking open date: Booking open from Wednesday, April 6th […]

  3. April 7, 2022

    […] ‘ரா’ என்று பெயரிடப்பட்ட ‘பீஸ்ட்‘ ஹிந்தி டிரெய்லர் கிட்டத்தட்ட 1.78 […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *