பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2020-21
மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40% மானியமும் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியமும் கூடிய புதிய திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40% மானியமும் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியமும் கூடிய புதிய திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அவ்ரகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
How to Handle Stress When Preparing for UPSC or any Competitive Exam – Thiruvarur Collector Tmt. Gayathri Krishnan. Read full article
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டூள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.
விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ப.காயத்ரி கிருஷ்ணன்.,இ.ஆ.ப.,
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: இன்று (24.7.2022) மொத்தம் 400 இடங்களில் கொரோனா தடிப்பூசி முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்.
திருவாரூர் வட்டம், விளமல் பகுதியில் இயங்கிவரும் தனியார் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Thiruvarur Collector Gayathri Krishnan: Thiruvarur District Collector Gayathri Krishnan, who is currently governing Thiruvarur District. She is the 30th Collector of Thiruvarur.