எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை | எர்ணாகுளம் – வேளாங்கண்ணி

Rate this post

எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் – காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.

  • முதல் முறையாக தென் மாவட்டங்கள் வழியாக ரயில் இயக்கம்
  • திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில்
  • புதிய ரயில் சேவையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
  • திருவாரூர் – காரைக்குடி பயணிகள் மகிழ்ச்சி

எர்ணாகுளம் – வேளாங்கன்னி வாரந்திர ரயிலை, நாள்தோறும் இயக்க வேண்டும் . சென்னையில் இருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட போட் மெயில் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

1 Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *