2024-2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே, இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதையடுத்து விடுமுறை தொடங்கி விடுகிறது. டிசம்பர் 24 செவ்வாய் அன்று தொடங்கி ஜனவரி 1, 2025 புதன் வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கவுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் (வியாழன், வெள்ளி) சேர்த்தால் மொத்தம் 11 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை:
நாள் மற்றும் கிழமை | 6ஆம் வகுப்பு | 7ஆம் வகுப்பு | 8ஆம் வகுப்பு | 9ஆம் வகுப்பு |
நேரம்காலை 10:00-12:00 | நேரம்மதியம் 02:00-04:00 | நேரம்காலை 10:00-12:30 | நேரம்மதியம் 02:00-04:30 | |
09.12.2024 திங்கட்கிழமை | தமிழ் | தமிழ் | தமிழ் | தமிழ் |
10.12.2024 செவ்வாய் | விருப்ப மொழி | விருப்ப மொழி | விருப்ப மொழி | விருப்ப மொழி |
12.12.2024 வியாழன் | ஆங்கிலம் | ஆங்கிலம் | ஆங்கிலம் | ஆங்கிலம் |
16.12.2024 திங்கட்கிழமை | கணிதம் | கணிதம் | கணிதம் | கணிதம் |
18.12.2024 புதன்கிழமை | உடற்கல்வி | உடற்கல்வி | உடற்கல்வி | உடற்கல்வி |
20.12.2024 வெள்ளிக்கிழமை | அறிவியல் | அறிவியல் | அறிவியல் | அறிவியல் |
23.12.2024 திங்கட்கிழமை | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை:
09:45 மு.ப முதல் 09:55 மு.ப வரை | வினாத்தாள் படித்தல் | ||
09:55 மு.ப முதல் 10:00 மு.ப வரை | தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்தல் | ||
10:00 மு.ப முதல் 01;00 பி.ப வரை | தேர்வு நடைபெறும் காலம் | ||
நாள் | கிழமை | பாடம் | |
10.12.2024 | செவ்வாய் | Part -I | தமிழ் |
11.12.2024 | புதன் | Part -IV | விருப்ப மொழி |
12.12.2024 | வியாழன் | Part-II | ஆங்கிலம் |
16.12.2024 | திங்கட்கிழமை | Part-III | கணிதம் |
19.12.2024 | வியாழன் | Part-III | அறிவியல் |
23.12.2024 | திங்கட்கிழமை | Part-III | சமூக அறிவியல் |
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை:
01:45 பி.ப முதல் 01:55 பி.ப வரை | வினாத்தாள் படித்தல் | ||
01:55 பி.ப முதல் 02:00 பி.ப வரை | தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்தல் | ||
02:00 பி.ப முதல் 05:00 பி.ப வரை | தேர்வு நடைபெறும் காலம் | ||
நாள் | கிழமை | பாடம் | |
09.12.2024 | திங்கட்கிழமை | Part -I | தமிழ் |
10.12.2024 | செவ்வாய் | Part-II | ஆங்கிலம் |
12.12.2024 | வியாழன் | Part-III | கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்கணினி அறிவியல்கணினி பயன்பாடுகள்உயிர் வேதியியல்அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்)ஹோம் சயின்ஸ்அரசியல் அறிவியல்புள்ளிவிவரங்கள்நர்சிங் (தொழிற்கல்வி)பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் |
16.12.2024 | திங்கட்கிழமை | Part-III | உயிரியல்தாவரவியல்வரலாறுவணிக கணிதம் மற்றும் புள்ளியியல்பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்பேசிக் சிவில் இன்ஜினியரிங்பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்டெக்ஸ்டைல் டெக்னாலஜிஅலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் |
18.12.2024 | புதன் | Part-III | வேதியியல்கணக்குப்பதிவியல்புவியியல் |
20.12.2024 | வெள்ளிக்கிழமை | Part-III | இயற்பியல்பொருளாதாரம்வேலை வாய்ப்பு திறன்கள் |
23.12.2024 | திங்கட்கிழமை | Part-III | கணிதம்விலங்கியல்வர்த்தகம்நுண்ணுயிரியல்ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைடெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்உணவு சேவை மேலாண்மைவேளாண் அறிவியல்ஜெண்ட்ரல் நர்சிங் |
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை:
09:45 மு.ப முதல் 09:55 மு.ப வரை | வினாத்தாள் படித்தல் | ||
09:55 மு.ப முதல் 10:00 மு.ப வரை | தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்தல் | ||
10:00 மு.ப முதல் 01:00 பி.ப வரை | தேர்வு நடைபெறும் காலம் | ||
நாள் | கிழமை | பாடம் | |
09.12.2024 | திங்கட்கிழமை | Part -I | தமிழ் |
10.12.2024 | செவ்வாய் | Part-II | ஆங்கிலம் |
12.12.2024 | வியாழன் | Part-III | கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்கணினி அறிவியல்கணினி பயன்பாடுகள்உயிர் வேதியியல்அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்)ஹோம் சயின்ஸ்அரசியல் அறிவியல்புள்ளிவிவரங்கள்நர்சிங் (தொழிற்கல்வி)பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் |
16.12.2024 | திங்கட்கிழமை | Part-III | கணிதம்விலங்கியல்வர்த்தகம்நுண்ணுயிரியல்ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைடெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்உணவு சேவை மேலாண்மைவேளாண் அறிவியல்ஜெண்ட்ரல் நர்சிங் |
18.12.2024 | புதன் | Part-III | உயிரியல்தாவரவியல்வரலாறுவணிக கணிதம் மற்றும் புள்ளியியல்பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்பேசிக் சிவில் இன்ஜினியரிங்பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்பேசிக் டெக்னாலஜிஅலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் |
20.12.2024 | வெள்ளிக்கிழமை | Part-III | வேதியியல்கணக்குப்பதிவியல்புவியியல் |
23.12.2024 | திங்கட்கிழமை | Part-III | இயற்பியல்பொருளாதாரம்வேலை வாய்ப்பு திறன்கள் |