மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 23 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று மார்ச் 25 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,205க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று மார்ச் 25 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,205க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments are closed