Tamil Nadu Villages Boycott Elections

லோக்சபா தேர்தல் 2024: தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
vote across the country

நாடு முழுவதும் வாக்குப்பதிவு எப்படி

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக, 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
Polling completed Puducherry Tamil Nadu

தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு 72.09% வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும்.
Kerala Bumper Lottery

கேரளா விஷூ பம்பர் லாட்டரியில் 12 கோடி ரூபாய் அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலிகள் குறித்த தகவல் வைரலாகி வருகிறது

கேரளா லாட்டரித்துறை விஷு பம்பர் லாட்டரி பரிசை அறிவித்துள்ள நிலையில் பரிசை குவிக்க உள்ள அதிர்ஷ்ட எண்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
12 ID proof vote in elections

தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய 12 ஐடி ஆதார ஆவணங்கள்

தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க 12 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
policemen on security duty

நாளை வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்

தமிழகம், புதுச்சேரியில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார்.
Polling stations glowing pink

பிங்க் நிறத்தில் பளபளக்கும் வாக்குச்சாவடிகள்! PINK பூத்களின் ஸ்பெஷல் என்ன?

பிங்க் நிற வாக்குச்சாவடிகள் எதற்காக அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம். லோக்சபா தேர்தல் நாளை ஏப்ரல் 19 தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை.
Electronic voting machines flying to polling stations

தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளுக்கு பறக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

லோக்சபா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
tamil-nadu-theater-owners-association

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 19ம் தேதி பகல் நேர காட்சி ரத்து. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.