மன்மதலீலை OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rate this post

மன்மதலீலை படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஆஹா தமிழ் OTT பிளாட்ஃபார்ம் இந்த படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரையிடப்படுகிறது. இந்த திரைப்படத்தை ரசிக்க இப்போது ஆஹா தமிழ் OTT பிளாட்ஃபார்மை பதிவிறக்கவும்

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் என்டர்டெய்னிங் திரைப்படங்களில் ஒன்றான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 600028 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவந்த சரோஜா மற்றும் கோவா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனையடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படம் மெகா ஹிட்டானது. முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படமும் ஏகோபித்த வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மதலீலை திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

சமீபகாலமாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த மன்மத லீலை ஏப்ரல் 1 ஆம் தேதி பெரிய திரைகளில் வெளியாகியுள்ளது.

மன்மதலீலை OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு:

வழக்கம்போல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த மன்மத லீலை திரைப்படம் விரைவில் பிரபல OTT தளமான aha Tamil தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி முதல் aha தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மன்மதலீலை படத்தின் புதிய ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரைலர் மன்மதலீலை

Name Of The FilmManmatha Leelai
Release Date1st April. 2022
Original LanguageTamil
Also Being Dubbed InN/A
ActorAshok Selvan, Riya Suman
DirectorVenkat Prabhu
ProducerBlack Ticket Company
OTT PartnerAHA Tamil
OTT Release Date22th April 2022
Tv PartnerTBA
Tv Release DateMay 2022
GenereComedy, Romance
Budget10 Crores

Manmadha Leelai Cast

The film stars Ashok Selvan, a supremely gifted Tamil actor, in the main role, with Riya Suman, who plays the female lead. Samyukta Hegde, Smruthi Venkat, and Premgi Amaren also appear in pivotal parts in the film. The film is directed by Venkat Prabhu, who has previously worked on films such as Kuttey Story, Maanadu, and other projects.

The film’s music is composed by Pramgi Amaren. The cinematography is done by Tamizh Azhgan, with the film being produced by Muraganantham under the banner of Rock Fort Entertainment.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *