ஆன்மீகம் Aanmeegam: ஆன்மீகம் தொடர்பான சமீபத்திய செய்திகள், நியூஸ் அப்டேட்ஸ், ராசி பலன், அரிய ஆன்மிக தகவல்கள், கோவில் தொடர்பான சமீபத்திய செய்திகள், கோவில் வரலாறு, மசூதி, கிறிஸ்தவர் கோயில், திருக்கோயில் வழிபாடு, மற்றும் பல.
இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் எப்போது துவங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும், இது இஸ்லாமியர்களுக்கு ஆண்டின் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஆழித்தேரை வடம் பிடேத்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆழித்தேரில் தியாக சுவாமி ஆடி ஆசைந்து வரும் போது ஆரூரா…தியாகேசா என மக்கள் விண்ணதிர கோஷமிடுவார்கள்.