திருவாரூர் திடீர் மழை: திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை…
திருவாரூர் திடீர் மழை: திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்

சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை. இதேபோல் திருவாரூர் நல்ல மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
கொட்டித்தீர்த்த கனமழை…ஜில்லென்று மாறிய வானிலை
திருவாரூர்

திடீர் மழை: திருவாரூர்
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழைபெய்தது. மாலை 6 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர் வானிலை


திருவாரூர் கிராமம்
திருவாரூர், புலிவலம், விலமல், சேந்தமங்கலம், கிடாரம்கொண்டான் அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவாரூர் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது, கனமழையும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் குடையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் மக்களே.
திருவாரூரில் திடிர் மழை…. நேரலை…
திருவாரூரில் திடிர் மழை…. நேரலை கார்திக் தமிழன்
பார்த்து கண்டுகளியுங்கள் https://fb.watch/ep6MTH73wX/
1 Response
[…] […]