சூப்பர் சிங்கர் ஜூனியர் 8: டைட்டில் ஜெயித்தது இவர்தான் – கிரிஷாங்க்

Rate this post

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ம் சீசன் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது. யுவன் ஷங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 – Title Winner

Vijay TV’s kids singing reality show Super Singer 8 Junior (2022) reached it’s LIVE grand finale with top 5 finalists. Super Singer 8 Junior started on 19th December 2021 with 20 selected contestants who were divided in 2 teams i.e. Team Don Dada and Team Rowdy Baby.

After many amazing months, we got top 5 finalists who will sing at the LIVE finale for the last time. From these top 5 finalists, based on the public votes one contestant will become the winner of this season. The winner of Super Singer 8 Junior will get the Trophy as well as house of ₹60 lakhs as a Prize Money.

The winner of the super singer junior season 8 is Krishaang

Super Singer 8 Junior Finalists

 Vijay TV’s kids singing reality show Super Singer 8 Junior (2022) reached it’s LIVE grand finale with top 5 finalists and the three winner announced.

Sr No.ContestantTeamResultPrize Money
1RihanaDon Dada1st Runner-up₹5 lakh
2KrishaangRowdy BabyWinner₹60 lakh house
3NehaDon Dada2nd Runner-up₹3 lakh
4TrinitaRowdy BabyFinalistN/A
5AfinaRowdy BabyFinalistN/A

Super Singer 8 Junior Winner Details

Winner Name: Krishnaang

1st Runner-up Name: Rihana

2nd Runner-up Name: Neha

Super Singer 8 Junior Finale Timing

Talking about the date and timing of LIVE grand finale of Super Singer Junior, it was telecast on 26th June 2022 from 3pm onwards only on Vijay Television.

Stay connected with us for all the latest updates and news about the Grand Finale of Super Singer Junior Season 8.

Super Singer 8 Junior Finale

டைட்டில் வின்னர் யார் என்பதை யுவன் தான் அறிவித்தார். அவருக்கு 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

டைட்டில் வின்னர்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8ம் சீசன் கிராண்ட் ஃபினாலே கிரிஷாங்க் தான் டைட்டில் ஜெயித்ததார். Krishaang

  • யுவன் இசையில் பாட சான்ஸ் கொடுக்ப்பதாக கூறியதும் அவர் கண்ணீர் விட தொடங்கிவிட்டார்.
  • 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி பெரிய அளவில் தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர்.

Super Singer Junior Season 8 Winner, Runner Up, Prize Money and Finalist ·Singer Junior Season 8 Host and Judges ·

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *