Chief Minister M.K.Stalin's election campaign tour today 09.04.2024 Tiruvallur North Chennai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று 09.04.2024 திருவள்ளூர், வடசென்னை

லோக்சபா தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஸ்டாலின், மாநிலத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.