ஆன்மிக தகவல் – ஆடி அம்மனின் ஆனந்த தரிசனம்
ஆடி மாதம் அம்மன் கோவில் தரிசனம் சிலவற்றை இங்கு காண்போம் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வரலாறு, சமயபுரம் – மாரியம்மன்….
21/07/2023
ஆடி மாதம் அம்மன் கோவில் தரிசனம் சிலவற்றை இங்கு காண்போம் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வரலாறு, சமயபுரம் – மாரியம்மன்….
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. அம்மன் பிறந்தநாள்.