ஆன்மிக தகவல் – ஆடி மாதம் சிறப்பு

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம். முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.