நடிகர் ரஜினிகாந்த்யின் பழைய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன்
ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன், போக்கிரி ராஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.
18/07/2023