Sookshmadarshini Review

சூக்‌ஷ்ம தர்ஷினி திரை விமர்சனம்

சூக்‌ஷ்ம தர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் என்று அர்த்தமாம். அந்த டைட்டிலே இப்படம் ஒரு த்ரில்லர் என்பதைச் சொல்லிவிடும்.