ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி, சென்னையில் நடத்த நடவடிக்கை! – மு.க. ஸ்டாலின்‌

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி: ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்த பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் கடிதம்”.