Sakkaravalli Kizhangu

சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம்

சர்க்கரைவள்ளி கிழங்கில் புரதச்சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஏ, சி, மக்னீசியம், காப்பர், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.