சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம்: மாதவரம்-சிறுசேரி சிப்காட் மெட்ரோ ரயில்

சென்னை சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும்: அதிகாரிகள்.