ஆன்மிக தகவல் – ஆரோக்கியம் அருளும் தீர்த்தமலை:

எத்தனை சுகபோகங்கள் ஒரு மனிதருக்கு இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்வே நரகமாகிவிடும் அத்தகைய ஆரோக்கியத்தை அருளும் . தீர்த்தமலை.