Tagged: Chess World Championship

The Youngest Chess Participant in Chess Olympiad 2022

2022 ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இளையவர் – ராண்டா செடார் | Seder, Randa

ராண்டா செடார்: Chess Olympiad ல் பங்கேற்கும் இளையவரான ராண்டா செடார், பாலஸ்தீனத்தின் ஹெப்ரோனைச் சேர்ந்த எட்டு வயது வீரர்.