திருக்குறள்‌ முற்றோதல்‌ போட்டியில்‌ வெற்றி பெற்ற 124 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000/- பரிசுத்‌ தொகை மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

2023 ஆம்‌ ஆண்டில் திருக்குறள்‌ முற்றோதல்‌ போட்டியில்‌ வெற்றி பெற்ற 124 மாணவர்கள்‌ பரிசுத்‌ தொகையும்‌, பாராட்டுச்‌ சான்றிதழ்களும்‌ வழங்கினார்‌.