President Droupadi Murmu

குடியரசுத் தலைவர் நாளை திருவாரூர் வருகை

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை நவ.30 திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார்.