ஆன்மீகம் : தன்வந்திரி_பகவான்

தன்வந்திரி பகவான் ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.