ஆன்மிக தகவல் – காசி கயா ஆன்மீக யாத்திரை

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC யானது திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.