ஆன்மிக தகவல் – திரௌபதியம்மன் கோயில் துரியோதனன் படுகளம்..! குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த  திருவிடந்தை தெற்குப்பட்டு கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.