Tagged: E-seva

Thiruvarur-Collector-Surprise-Inspection-in-E-Seva-Thiruvarur 1

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்‌: தனியார் இ-சேவை மையம் திடீர்‌ ஆய்வு

திருவாரூர்‌ வட்டம்‌, விளமல்‌ பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.