Power Outage In Tamil Nadu Chennai

தமிழகத்தில் நாளை  டிசம்பர் 11 2024 மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு 

தமிழகத்தில் நாளை 11-12-2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
New electricity connection tamil nadu electricity

புதிய மின் இணைப்புக்கான கட்டணக் குறைப்பு தமிழ்நாடு மின்சார வாரியம்

மின்கம்பிகள் மூலம் வினியோகம் புதிய மின் இணைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் பறந்தன.