தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்: இலவச நேரடி பயிற்சி

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.