ஆன்மிக தகவல் – ஸ்ரீதுர்கா தேவியின் அபூர்வமான 20 தகவல்கள்
துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும், துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.
22/07/2023
துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும், துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது தூவி வாழ்த்துவதில் மலர்களைவிட மேலானது அட்சதை. அட்சதை இல்லாதபோதே மலர்களும், புனித தீர்த்தமும் பயன்படுத்த