சமையல் குறிப்புகள்: இட்லி 65 செய்முறை

இட்லி 65 செய்முறை வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.