மரண பயத்தை நீக்கும் ரமண மகரிஷி தவமிருந்த பாதாள லிங்கம்…!

சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும்.