ஆன்மிக தகவல் – கோவை மாநகரின் நடுவில் ஆட்சிபுரியும் கோனியம்மன்

கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்,