ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் ஹுக்கும் டைகர் கா ஹுக்கும் என சொல்கிறார்.