யார் இந்த சூப்பர் சுப்பு ? ரஜினி ஜெயிலர்
ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ பாடல் இணையத்தை கலக்கி வரும் நிலையில், பாடலை எழுதிய சூப்பர் சுப்பு குறித்து சுவாரஸ்ய தகவல்,
18/07/2023
ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ பாடல் இணையத்தை கலக்கி வரும் நிலையில், பாடலை எழுதிய சூப்பர் சுப்பு குறித்து சுவாரஸ்ய தகவல்,
தலைவர் ஆட்டம் ஆரம்பம் ரஜினி தான் கிங்.ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு. பாடல் வெளியானதில் இருந்தே இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் ஹுக்கும் டைகர் கா ஹுக்கும் என சொல்கிறார்.