“நேற்று நான் உங்கள் மீட்பர். ஆனால் இப்போது நான் உங்கள் நீதிபதி”

நேற்று நான் ஒரு வழக்கறிஞராக இருந்ததால், நீங்கள் குற்றவாளியாக இருந்தபோதும் உங்களுக்காக போராடினேன். ஆனால் இன்று நான் நீதிபதியாக உள்ளேன்.