சூர்யா – ஜோதிகா காதலுக்கு தூது போன பிரபல நடிகர் யார் இவர்?

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.