திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்:

சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர்.