கொலை  திரைப்பட விமர்சனம் : துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய் எனப் பலரும் நடித்துள்ள படம் கொலை.