விஜய் ஆண்டனியின் – கொலை திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் கடைசி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை 21 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.