Piravi Marundeeswarar Temple

திருத்துறைபூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

இவ்வாலயத்தில் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது.