சிவகார்த்திகேயன் – 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் மீண்டும் அவரை வசூல் நாயகனாக முன்னிறுத்தியுள்ளது. நான்கு நாட்களில் 50 கோடி வசூல் சாதனை,
18/07/2023
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் மீண்டும் அவரை வசூல் நாயகனாக முன்னிறுத்தியுள்ளது. நான்கு நாட்களில் 50 கோடி வசூல் சாதனை,
நீ இங்க இருப்பியாடா என கர்ஜிக்கும் காட்சியாகட்டும் சிவா மாவீரனாக உயர்ந்து நிற்கிறார். நிலாவாக அதிதி ஷங்கர்.