சென்னை:கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து வசதி சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல்

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காகவே இலவச சிற்றுந்து சேவை நாளை ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில்.