Posted inஆன்மீகம்
திருவாரூர் தேர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மற்றும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் நாளை மார்ச் 21ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தீவிரம்.