Ian Redpath

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத் காலமானார்

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட் பாத். 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார்.