Amaran OTT Release

அமரன் OTT ரிலீஸ் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக அமரன் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பற்றி பாசிட்டிவான டாக் இருந்து வந்தது.