World Chess Champion Gukesh

ஆறு வயதில் வேடிக்கை பார்த்தவன் இன்று உலக சாம்பியன் – சாதித்த குகேஷ்

கூட்டத்தில் ஆனந்தையும் கார்ல்சனையும் பார்க்க முடியாமல் இரண்டு பெருவிரல்களை மட்டும் ஊனி எக்கி நின்றுபார்த்த அந்த குகேஷ்தான் உலக சாம்பியன் ஆகி